இன்றைய ராசிபலன்30.05.2023

மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். … Continue reading இன்றைய ராசிபலன்30.05.2023